41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து ''நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?"" (இருக்கின்றார்)
உண்மையின் பக்கம் மக்களை அழைப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அநியாயங்களை தடுப்பதற்கு, அறியாமையை எதிர்த்து போராடுவதே இஸ்லாம் கற்றுத்தந்த வழியே "தாவா(அழைப்பு)"